Posts tagged ‘பாசம் ‘




மனதை விட்டு

என்னடா தமிழ் வாத்தியார் மாதிரி மொக்கை போடுரானேனு பாக்குறியா? கொஞ்சம் தத்துவம் பேசும்பொது அப்படி சொன்னாதான் நல்லா இருக்கும். எடுத்தவுடனே நான் எப்படி என்னானு பீட்டர் விட்டா நல்லா இருக்காது. இந்த ஊருக்கு நான் எப்படி இருந்தாலும் உன்கிட்ட நான் சராசரி மனுசன் தான். எனக்கும் உணர்வுகள், பாசம், காதல் எல்லாம் இருக்கு. உன்கிட்டே நிறையா பேசனும்னு ஆசை, ஆனா எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியல. எனக்கு ஸ்கூல்ல இருந்து கேர்ல் ப்ரண்ட்ஸ் யாரும் கெடையாது. யார் கிட்டையும் போய் பேசனும்னு இதுவரைக்கும் தோணல. ஸோ கொஞ்சம் கடியா இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்க. டெக்னிக்கலா பேசினா மணிக்கணக்குல பேசிடலாம். பெர்சனலா பேசனும்னா எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியல. யாரையும்  லவ் பண்ணனும்னு தோணல. பேட்சிலர் லைபை என்ஜாய் பண்றேன். ஆனா காதல் உணர்வுகள் கொஞ்சம் அதிகமாவே உண்டு.

Add a comment நவம்பர்4, 2009

குறிச்சொற்கள்

அட்வென்ச்சர் அப்பா அழகு உணர்வுகள் எக்ஸாம் காதலி காதல் திருப்பங்கள் தோழி பாசம் பொண்ணு போட்டோ மனப்பக்குவம் ரிசல்ட் வாழ்க்கை விருப்பம் விழிகள்
 
Follow

Get every new post delivered to your Inbox.